திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு வங்கக்கடலில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தநிதிஷ் குமார் (23) புது கும்மிடி பூண்டி ஈஸ்வரன் கண்டிகை சேர்ந்த தனது உறவினர்களுடன் குளித்துக் கொண்டிருந்த போது அலையில் சிக்கி திடீரென நிதிஷ்குமார் காணாமல் போய் விட்டார் அருகில் மீனவர்கள் உதவியுடன் தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து புகாரின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்
திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்