திண்டுக்கல் : கஞ்சா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட, நபர்கள் குணசேகரன், அழகு, அம்சுபாண்டி, பாக்கியம், மலர், ராமச்சந்திரன், ஆகியோரின் கணக்கும் மற்றும் குடும்பத்தினரின் வங்கி கணக்குகளும், முடக்கம் செய்ய திண்டுக்கல் எஸ். பி திரு. சீனிவாசன், அறிவுறுத்தலின்படி நத்தம் ஆய்வாளர் திரு. ராஜசேகரன், தலைமையில் சார்பு ஆய்வாளர் திரு. சரவணன், சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி. சுசீலா, குற்றம் சாட்டப்பட்ட நபரின் வங்கி கணக்கு முடக்கம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு, வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா