குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு

கரூர்:   புளியங்குடி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.காசி   மாவட்டம், புளியங்குடி டி.என்.புதுகுடியைச் சேர்ந்தவர் சுந்தரேசன் இவரது மகன் சூரியகாந்தி(வயது 22).இவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் காவல் நிலையத்தில் உள்ளன.இந்த நிலையில் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

ஆட்சியர் ச.கோபாலசுந்தரராஜ் குண்டர் சட்டத்தின் கீழ் சூரியகாந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.அதன்படி புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தார்.

 


மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.