புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா தெக்கூர் கிராம மக்கள், தங்கள் மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த வேண்டும் என காரைக்குடி அறந்தாங்கி தெக்கூர்கை செல்லும் வழியில், பொதுமக்கள் பேருந்து மறியலில், ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். புதுப்பட்டி காவல் சரகம் புதுப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர், விரைந்து வந்து பேருந்து மறியலில், ஈடுபட்டவர்களை தடுத்து உங்கள் கோரிக்கை ஏற்று அதிகாரிகள் வி.வோ, தாசில்தார், ஆர். ஐ, ஆகியோருடன் கலந்து பேசிய பிறகு ஒரு முடிவு செய்து, ஒரு நாளில் திர்வு காணப்படும். இப்போது கலைந்து செல்லுங்கள். அதிகாரிகள் வாக்குறுதியை கேட்டு ஊர் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்