திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி காவல் எல்லைக்குட்பட்ட வடகரைபாறை பழங்குடியினர் கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் இன்று (13.03.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் நேரில் சென்று அவர்களிடம் கலந்துரையாடினார்கள். மேலும் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா