திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கம் எதிரே நான்கு வழி சாலையில், விபத்தில் அடிபட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், சிகிச்சை பெற்று வருகிறார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தால் அருகில், உள்ள காவல் நிலையம் அல்லது தாடிக்கொம்பு காவல் நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா