திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனி நகர் மதனபுரம் கார்த்திக் பள்ளி அருகில், மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த தாயுமானவர் வயது (70), என்பவரை குளிக்க வைத்து, மருத்துவமனை சென்று புன்னுக்கு கட்டுப்போட்டு, கோகுலம் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார், பழனி அனைத்து மகளிர் காவல் நிலைய , திருமதி. ஆ,ஈஸ்வரி, 800,2006, . திருமதி.மோனிகா, 1356 திரு. ஆனந்தன், அவர்களுக்கு போலீஸ் நியூஸ்+ சார்பாக, வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா