மதுரை: கடத்தல் – கொள்ளை வழக்கு 9 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் தனியார் நகைக்கடை உரிமையாளரை கடத்தி அவரிடமிருந்து ரூபாய் 2.50 கோடி பணம்¸ தங்க மோதிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்த 3 நபர்களை¸ மதுரை சரக காவல் துணை தலைவர் திருமதி. பொன்னி¸ இ.கா.ப.¸ மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கரன் அவர்களின் அறிவுரையின் பேரில் 9 மணி நேரத்தில் கைது செய்து¸ கடத்தப்பட்ட நபரையும்¸ கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களையும் மீட்ட தனிப்படையினருக்கு தமிழ்நாடு காவல்துறையின் வாழ்த்துகள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி