திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.A.ராஜன் அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.N.நிர்மலா அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு.M.சுரேஷ் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவலர்கள் இணைந்து வேட்டவலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணுக்குமலை காட்டுப்பகுதியில் நடத்திய கள்ளச்சாராய தேடுதல்காவல் கண்காணிப்பாளர்யில் சுமார் 2000 லிட்டர் கள்ளச் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்