செங்கல்பட்டு: (11/04/2022), செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சுகுணா சிங் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி அனைத்து உட்கோட்ட காவல் நிலையங்களிலும் உள்ள பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் குட்கா,புகையிலை மற்றும் பான் மசாலா விற்ற 13 பேர் கைது செய்து வழக்கு பதியப்பட்டு, குட்கா,பான் மசாலா,புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்