தஞ்சாவூர்: தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.A.கயல்விழி,IPS., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல வகையான மரக்கன்றுகள் நட்டும், சிறப்பாக பணிபுரிந்த காவல் ஆளிநர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்
















