சென்னை : தமிழ்நாடு காவல்துறை அரசின் கட்டுப்பாட்டில், உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் திரு.பழனிசாமி, கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் திரு. சங்கர் ஜிவால், சென்னை காவல்துறையை பொறுத்தவரையில், எந்தவித அரசியல் அழுத்தங்கள் மற்றும் குறுக்கீடு இல்லாமல், சுதந்திரமாக பணியாற்றுகிறோம். நாட்டில், உள்ள பிற பெருநகரங்களை விட, சென்னையில், சட்டம் மற்றும் ஒழுங்கு சிறப்பாகவே உள்ளது என கூறினார்.