திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு காவல் நிலையத்தில், பணிபுரிந்து உடல்நிலை சரியில்லாமல் உயிர்நீத்த சார்பு ஆய்வாளர் தெய்வத்திரு. குமார், அவர்களின் குடும்பத்திற்கு வத்தலகுண்டு காவல்துறையினர் சார்பில், ரூ.55,000/- உதவித்தொகையை இன்று (03.06.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா