திண்டுக்கல் : திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை, வளாகத்தில் உள்ள தற்காலிக காவலர், பயிற்சிப் பள்ளியை S.P ஆய்வு மேற்கொண்டு பயிற்சி காவலர்களின், கவாத்து பயிற்சியினை பார்வையிட்டு, காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
திண்டுக்கல் எஸ். பியின் ஆய்வு : திண்டுக்கல், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் இன்று பழனி தாலுகா காவல் நிலையத்தை , ஆய்வு செய்து, காவல் நிலைய அறைகள், மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக, வைத்துக் கொள்ளும் படியும், மேலும் காவலர்களுக்கு வழக்குகளை, விரைந்து முடிக்கும் வழிமுறைகள் குறித்தும், அறிவுரை கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா