கடமை கண்ணியம் கட்டுப்பாடுகளை தனது கண்களாகவும்,
தான் பணிபுரியும் இடத்தை இறை குடியிருக்கும் இல்லமாக நினைத்து காக்கி சீருடையின் தன்மானம் காத்து,
மக்கள் நலனை பாதுகாக்க குற்றவாளிகளை வேட்டையாடும் வேட்டையில் களம் பல கண்ட வேங்கையாக வலிமை மிக்க காவல்துறை பணியில் ஆயிரம் குறைகள் இருந்தாலும்
மன நிறைகளுடன் தூக்கத்தை இலந்த விழிகளுடன் துயரங்கள் ஆயிரம் தங்கள் வாழ்வில் இருந்தாலும்
வாழும் மக்களை காக்கும் எல்லை சாமியாக வலம் வந்து நலம் நல்கும் எங்கள் குல சாமியான காவல் தெய்வங்களை,
எனது சிரம் தாழ்த்தி கரம் குவித்து போலீஸ் நீயூஸ் பிளஸ் மின் இதழ் ஆசிரியர் சார்பில் மற்ற அலுவலகத்தில் பணியாற்றும் நண்பர்களுடன் அனைத்து செய்தியாளர்கள் உடன் இணைந்து வணங்கி மகிழ்ந்து காவலர்கள் தின வாழ்த்து கவி மலர்களை உதிர்த்து மகிழும் அன்பன்
குடந்தை
ப.சரவணன்
எழுத்தாளர்
ரூசெய்தியாளர் (போலீஸ் நீயூஸ் பிளஸ் மின் இதழ் )















