05.03.2022 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் போக்குவரத்து காவல் நிலையத்தில் பணிபுரிந்து சாலை விபத்தில் உயிரிழந்த முதல் நிலை காவலர் தெய்வத்திரு. பாலசுப்பிரமணியன் அவர்களின் குடும்பத்திற்கு 2008-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு இன்று (05.03.2022) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் ரூ.16,95950- க்கான தொகையினை பாலசுப்பிரமணியன் அவர்களின் மனைவியின் பெயரில் SBI பென்சன் திட்டத்தில் ரூ.500000/-ம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (LIC) குழந்தைகள் லிஷாந்த் பெயரில் ரூ.599252/-, பிரவீன் குமார் பெயரில் ரூ.594927/-ம் வைப்புத் தொகை ஆவணங்கள் மற்றும் மீதமுள்ள 1771/- ரூபாய் காசோலையை பாலசுப்பிரமணியன் அவர்களின் தாயாரிடம் வழங்கப்பட்டது.