மதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை நிர்வாக, அலுவலக கட்டிடத்தில் நவீன உடற்பயிற்சி கூடம் (30.05.2022), மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்களால் திறந்து வைக்கப்பட்டு உடற்பயிற்சி கூடத்தை பார்வையிட்டார்கள். இவ்விழாவில், மதுரை மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு.M. விக்னேஸ்வரன், அவர்கள், காவல் ஆய்வாளர் திருமதி. T.நாகதீபா, காவல் ஆய்வாளர் வாகனபிரிவு திரு,G. விஜயகாந்த், ஆயுதப்படை காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவரும், கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி