தமிழக காவல்துறையினர் சுமார் நூறு நாட்களுக்கும் மேல் கடுமையான மன உளைச்சலில் உருகி வருகிறார்கள்,
என்பது எத்தனைபேர்களுக்கு தெரியும்..!!!
#ஜெயலலிதா_மரணம்_சென்னை_புயல், 500ரூ., 1000 ரூபாய் தடை, ஜல்லிக்கட்டு தடை, தற்போது மாணவர்கள் எழுச்சிமிகு போராட்டங்கள்…..
இப்படி பல நிகழ்வுகளால் வேலைப்பளூவும்,சேர்ந்து வாடி வதங்கிய தமிழக காவல்துறையினர்க்கு வாழ்த்துச் சொல்லவிட்டாலும்,வார்த்தையால் வஞ்சிக்காமல் இருக்கலாமே….!!
போராட்ட களங்களில் காவல்கள் மீது தண்ணீர் பாக்கெட் வீசுவதும்,குப்பை காயிதங்களை,வீசுவதும், மிக ஆபாச வார்த்தைகளால் திட்டுவதும், போராட்ட கார போராளிகளுக்கு , இது அழகில்லையே….
காவலர்களின் நிலையையும் சிறிது சிந்தித்து பாருங்கள்.