திருவண்ணாமலை : இன்று 14.03.2022 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கிராமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகன விபத்தில் இறந்துபோன ஆதரவற்ற முதியவரின் பிரேதத்தை முழு மரியாதையுடன் நல்லடக்கம் செய்த ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் என்-1689 திரு.பார்த்திபன் என்பவரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்