சென்னை: கேரளாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று சென்னை காவல் ஆணையர்யருக்கு ஆன்லைனில் புகார் ஒன்றை அளித்தார். அதில் நான் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகிறேன் அதில் 40 விட்டு எனது புகை ப்படங் களை பார்த்த ஒருவர் அவரை சினிமா தயாரிப்பாளர் எனவும் சென்னை வடபழனியில் வசிப்பதாகவும் கூறி சினிமா வாய்ப்பு தருவதாக கூறி தவறான நோக்கத்துடன் அழைக்கிறார். மேலும் எனது உடலை ஆபாசமாக ரசித்து அந்த ரசனை சமூக வலைத் தளங்களில் சொற்களாக பதிவிடுகிறார்.
எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார் இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். இதையடுத்து வடபழனி போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் கேரளா இளம் பெண்ணிற்கு பாலியல் ரீதியிலான ஈடுபட்ட நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு இது குறித்து போலீஸார் கூறும்போது பிடிபட்ட நபர் சினிமா தயாரிப்பாளர் இல்லை என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரித்து என்ற ஆலய புகாரின் பேரில் போலீசார் எடுத்து துரித நடவடிக்கை கேரளா பெண் காவல் ஆணையர் நன்றி தெரிவித்தார்.