காஞ்சிபுரம் : குண்ணங் குளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, ஆகாஷ்(22), வையாவூர் என்கிற எதிரியை சோதனை செய்தபோது, விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 100கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்