ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், நடந்த பொதுகலந்தாய்வு முகாமில் 260 துறையினருக்கு, இடமாறுதல் வழங்கபட்டது. இந்த முகாம் ஆணைக் கல்பாளையம், ஆயுதப்படை மைதான வளாகத்தில் எஸ்.பி திரு.சசிமோகன், IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதற்கு முதல் நிலை காவலர்கள் இரண்டாம்நிலை காவலர்கள், ஏட்டுகள் சிறப்பு எஸ்.ஐ.கள், அழைக்கபட்டனர். மூன்று பிரிவுகளில் கலந்தாய்வு நடைபெற்றது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
ஈரோடு மாவட்ட தலைவர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா
N.செந்தில்குமார்
ஈரோடு மாவட்ட பொது செயலாளர்
நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா