மதுரை : கரும்பாலை யில் இளம்பெண் தூக்கு காரணம் என்ன போலீஸ் விசாரணை மதுரை மார்ச் 14 சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் பார்த்திபன் மனைவி முத்துலட்சுமி 29. இவர் கரும்பாலை யில் தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். அங்கு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தந்தை முருகேசன் கொடுத்த புகாரில் அண்ணாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி