மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி க்கு உள்பட்ட பகுதியான கேட்டுகடை பகுதிகளில், பலசரக்கு மற்றும் டீக் கடைகளில், பேரூராட்சி செயல் அலுவலர் ஜீலாபானு மேற்பார்வையில், இளநிலை உதவியாளர் திருமதி. அபிதா, தூய்மை மேற்பார்வையாளர் திரு. துரை, மற்றும் பணியாளர்கள் சோதனை செய்ததில், பிளாஸ்டடிக் பைகள் கடைகளில் இருந்ததை பறிமுதல் செய்தும், மேலும், அவர்களுக்கு அபராதரம் விதிக்கப்பட்டது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி