செங்கல்பட்டு : காயார் காவல் நிலையம், நெல்லிக்குப்பம் காட்டு பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த கணேசன், ரூபன் (எ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். படாளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், மாமண்டூர் பஸ் டெப்போ அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த கபில், கண்ணதாசன் (29), கைது செய்து சுமார் 1.100 கிராம் அளவு கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வடபாதி செக் போஸ்ட் அருகே கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த சுனில்(22), மாமண்டூர் கைது செய்து சுமார் 1.50 கிராம் அளவு கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மாமண்டூர் ஆற்றங்கரை சுடுகாடு அருகே கஞ்சா விற்பனை க்காக வைத்திருந்த சிட்டிசன் (20) மாமண்டூர், காவல்நிலையம் கைது செய்து சுமார் 1.150 கிராம் அளவு கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்