திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரத்தில் நடத்திய கஞ்சா மற்றும் குட்கா தேடுதல் வேட்டையில் 43 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 45 நபர்கள் கைது செய்யப்பட்டு 73,920/- ரூபாய் மதிப்புள்ள 7 கிலோ 392 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 285 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 287 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 8,90,648/- ரூபாய் மதிப்புள்ள 683 கிலோ 663 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
xதிருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்