மதுரை : தென்னக ரயில்வே சார்பாக ,ரயிலில் பயணம் செய்யக்கூடிய பயணிகள் மற்றும் பெண்களை பாதுகாக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி – சென்னை முத்துநகர் விரைவு ரயிலில், ரயிலில் தனியாக பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க அமுலில் உள்ள “என் தோழி’ (My Saheli) திட்டம் பற்றி ரயில்வே பாதுகாப்பு படை வீராங்கனை விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை, ரயிலில் சென்ற பெண்கள் ஆர்வமுடன் தெரிந்து கொண்டனர். என, மதுரை கோட்ட மேலாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி