திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி அருகே அணைப்பட்டியில், விற்பனை செய்வதற்காக ஆட்டோவில் கஞ்சா கடத்தி வந்த லட்சுமணன், கண்ணன், வெங்கடேஷ், ஆகிய 3 பேரை ஐ.ஜி தனிப்படையினர் மடக்கி பிடித்து விளாம்பட்டி காவல் நிலையத்தில், ஒப்படைத்தனர். இது குறித்து விளாம்பட்டி காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 1/2 கிலோ கஞ்சாவை, பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா