சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம் தேரளப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியனிடம், லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் திருமாறன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன். இவர் ஊராடசெக்கு இவரிடம் புதிதாக சாலை அமைப்பதற்கு, கண்ணங்குடி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் திருமாறன் லஞ்சம் ரூபாய் 7000, கேட்டதாகவும் அவர் பணம் கொடுக்கும்போது, லஞ்ச ஒழிப்பு காவல் துறையால், கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி