தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆற்றங்கரையில், ரமேஷ் என்பவர் தன்னுடைய செல்போனை தொலைந்து போனதையடுத்து
தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
இதன் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல் துறை ஆய்வாளர், முருகன், சார்பு ஆய்வாளர் முனியம்மா மற்றும் காவலர்கள் உதவியுடன், செல்போனை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.