காஞ்சிபுரம் : டி.டி.கே பிரஸ்டீஜ், நிறுவனத்தின் குழும இயக்குநர் திரு. கே.சங்கரன், அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின், அவர்களை சந்தித்து இலங்கையில், நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையின் காரணமாக பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ள இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்