மதுரை : கடந்த 01.09.2019 முதல் 08.09.2019 வரை சாலை விதிகளை மீறி மது அருந்திவிட்டு, வாகனம் ஓட்டிய 251 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூபாய்.10,000/- அபராத தொகை கட்டுவதற்கு பதிலாக உங்கள் குடும்பத்தின் நலனுக்காக அந்த பணத்தை செலவு செய்து மகிழ்ச்சியாக வாழுங்கள். பணத்தை நல்ல வழிகளில் செலவு செய்யுங்கள் வீண் விரையம் செய்யாதீர்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்