மதுரை: மாநகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் சேவை செய்ய இரண்டு டிராவல்ஸ் ஏஜென்சிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். அனுமதிக்கப்பட்ட ஏஜென்சிகளின் தகவல்களை பெற கீழ்க்கண்ட இணையதள முகவிரியை பார்க்கவும்https://emigrate.gov.in/ext/raList.action. மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் வெளிநாட்டு வேலை சேவைக்கு அனுமதிக்கப்பட்ட இரண்டு ஏஜென்சிகள் தவிர மற்ற ஏஜென்சிகளிடம் பணம் கொடுத்து யாரும் ஏமாற வேண்டாம் எனவும், மதுரை மாநகர காவல்துறைக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தரும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்