மதுரை: காவல் துணை ஆணையர் (ச.ஒ) திரு.சசிமோகன் IPS., அவர்கள் உத்தரவுப்படி வருகின்ற 02.09.2019 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை அமைப்பவர்கள் ஊர்வலத்தின்போது கடைபிடிக்கவேண்டிய நிபந்தனைகள் பற்றிய கலந்தாய்வுக்கூட்டத்தை நேற்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் காவல் ஆய்வாளர்கள் அவர்களால் நடத்தப்பட்டது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை