மதுரை: மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரின் JCP இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்து கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்;
[மதுரை மாவட்டம்] (26.08.19) T.கல்லுப்பட்டி, சேடபட்டி போலீசார் தங்கள் சரகங்களில் ரோந்து சென்ற போது அங்குள்ள ஓடைகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய ராஜசேகரன் செல்வம், கார்த்திக் ஆகிய 3 பேர் மீது MMDR ACTபடி வழக்குப்பதிவு செய்து டிராக்டர் மற்றும் JCP இயந்திரத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்