மதுரை மாவட்டம் (15.08.19) முதல்வர் விருது – ADSP திருமதி.வனிதா அவர்களுக்கு புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசு முதல்வர் விருதை அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக ADSP திருமதி.வனிதா அவர்கள் தான் 3 முக்கியமான வழக்குகளில் புலன் விசாரணை செய்து கைதிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்தமைக்காக தமிழக அரசு இந்த முதல்வர் விருதை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து, மேலும் இவ்விருது, தான் சிறப்பாக காவல் துறையில் பணியாற்ற உத்வேகத்தை அளித்துள்ளதாக கூறினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை