மதுரை: மாவட்டம் 31.08.19 Y.ஒத்தக்கடை காவல் நிலைய எல்கையில் உள்ள வலச்சிகுலத்தைச் சேர்ந்த சதீஷ்(31) இவர் மீது தல்லாகுளம் PS, உமச்சிகுளம் PS, Y.ஒத்தக்கடை ஆகிய காவல் நிலையங்களில் மொத்தம் 16 பிரிவின் கீழ் இவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சதீஷ் கைது செய்யப்பட்டு அவனிடமிருந்து 20,500 மதிப்புள்ள 5 CELL PHONEகள் மற்றும் 1500 மதிப்புள்ள வெள்ளி கொலுசுகள் ஆகியவற்றை Y.ஒத்தக்கடை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்