மதுரை மாவட்டம்: 14.09.19 உசிலம்பட்டி தாலுகா போலீசார் ரோந்து சென்ற போது கீரிப்பட்டி பகுதியில் தனது வீடு அருகே கஞ்சா விற்று கொண்டிருந்த புலித்தேவன்(47) என்பவரை பிடித்து அவரிடமிருந்து 200கி கஞ்சாவை கைப்பற்றி NDPS ACTபடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்