மதுரை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் திரு.திரிபாதி இ.கா.ப அவர்களின் உத்தரவுப்படி இன்று மதுரை மாநகரில் உள்ள அனைத்து காவல்’ நிலையங்களிலும் 3000 மரக்கன்றுகளை காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் நட்டுவைத்தார்கள். பொதுமக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் இதில் கலந்து கொண்டு அவர்களும் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்