மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் இன்று (06.09.2019) போக்குவரத்து நெரிசல்களை குறைப்பதற்காகவும் பாதசாரிகள் சிரமமின்றி பயணம் செய்வதற்காகவும் வாகன விபத்துக்களை குறைப்பதற்காகவும் காமராஜர்சாலை, மேலமடை, தெற்காவணி மூலவீதி, மேலமாசிவீதி பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடங்களை கயிறு கட்டி ஒதுக்கினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்