மதுரை மாவட்டம்: 02.9.19 மதுரையில் நடந்த புத்தகத் திருவிழாவில் சென்னை நுண்ணறிவுப் பிரிவு காவல் துணை ஆணையர் திரு ரா.திருநாவுக்கரசு,IPS அவர்கள் எழுதிய ” குறள் விருந்து கதை விருந்து ” என்ற நூலை தென் மண்டல காவல்துறைத் தலைவர் திரு.சண்முக ராஜேஸ்வரன்,IPS அவர்கள் வெளியிட்டு புத்தக விற்பனையை துவக்கி வைத்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்