மதுரை: இன்று (20.08.2019) காலை 11 மணியளவில் மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் காவல் துணை ஆணையர் (குற்றம்) திரு.செந்தில்குமார் TPS அவர்கள் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழியை ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (தலைமையிடம்) திரு.மகேஷ் IPS., அமைச்சு பணியாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் அனைவரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்