மதுரை: மாநகர போக்குவரத்து காவல் துறையினர் இன்று (01.08.2019) கல்லூரி மாணவர்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் பற்றியும் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை
Related