மதுரை மாவட்டம். (18.08.19) கஞ்சா விற்ற நபர்கள் கைது செக்கானூரணி, எழுமலை, அலங்காநல்லூர், திருமங்கலம் நகர், சிலைமான் காவல் நிலைய போலீஸார் தங்கள் எல்கைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றபோது போது சட்டவிரோதமாக கஞ்சா விற்று கொண்டிருந்த கொக்குளம் போதுமணி(53), மானூத்து வீரா(36),பவுனுதாய் 54, அலங்காநல்லூர் முத்துவேல்(30), திருமங்கலம் ராஜகுரு(26), கல்மேடு சரவணன்(47), ஆகிய நபர்களிடமிருந்து மொத்தம் 8.300கி.கி கஞ்சாவை கைப்பற்றி NDPS ACTபடி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்