திண்டுக்கல் : திண்டுக்கல்லில் போக்குவரத்துக்கு, இடையூறாக நிறுத்தப்பட்ட 25 வாகனங்களுக்கு, நகர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.சேரலாதன், சார்பு ஆய்வாளர் திரு.பழனிச்சாமி, ஆகியோர் தலைமையிலான காவல்துறையினர், பூட்டு போட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா