நாகப்பட்டினம்: நாகப்பட்டினம், சீர்காழி உட்கோட்டம் காவல் நிலையங்கள் நடத்தும் தலைகவசத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு முகாம், சீர்காழி காவல் நிலையத்தில் நடைபெற்றது. இதில், நாகப்பட்டினம் மாவட்டம் கண்காணிப்பாளர் மற்றும் சீர்காழி துணை கண்காணிப்பாளர் ரமேஷ் பாபு ,அறகட்டனள சார்பாக திரு. சீனிவாசன் அவர்கள் கலந்து கொண்டனர். இதில் அறகட்டளை சார்பில் அனைவ௫க்கும் தலைகவசம் கொடுக்கப்பட்டது.
நாகப்பட்டினத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. பிரகாஷ்