திண்டுக்கல் : திண்டுக்கல் பேகம்பூர் பகுதியில், கடந்த (26.05.2022) ம் தேதி திருச்சியைச் சேர்ந்த சித்த மருத்துவர் திரு.தவயோகநாதன் அவர்கள் கடத்தல் வழக்கில், துரிதமாக செயல்பட்டு 5 குற்றவாளிகளை கைது செய்த, தனிப்படை காவல்துறையினரை (29.05.2022) அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன், அவர்கள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா