திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு அருண்சக்திகுமார் IPS அவர்களின் உத்தரவின் படி புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்கட்டும்சேவல் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள மாணவ மாணவியருக்கு புளியங்குடி உதவி ஆய்வாளர் தர்மராஜ் அவர்கள் சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் சீட்பெல்ட் அணிவதன் நன்மைகள் மற்றும் பேருந்தில் மாணவர்கள் படியில் பயணம் செய்யக்கூடாது என்பது பற்றிய விழிப்புணர்வை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தினார்.
மேலும் மாணவ-மாணவியரை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய எவ்வாறு தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்(Motivation Class) என்றும் வகுப்புகள் நடத்தி அசத்தினார்.