திருச்சி:திருச்சி வரும் விமானங்களில் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணிகளை சோதித்தபோது ரூ. 40.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் குறித்து விக்னேஷ், முகமது மீரா உட்பட சில பயணிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.
போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்
Y.பாலகுமரன்
திருச்சி