திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் , பழனி வட்டம் கலிக்க நாயக்கன்பட்டி சேர்ந்த வசந்த ரூபன், என்ற இளைஞன் பழனி டு அமரபூண்டி செல்லும், புது பைபாஸில் வேதாநகர் அருகில் தூக்கு மாட்டிக் கொண்டார். கொலையா, தற்கொலையா, என்று காவல்துறையினர், விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா















